Geetham Geetham Jaya Jaya Geetham lyrics



கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்கைகொட்டிப் பாடிடுவோம்
இயேசு ராஜன் உயிர்த் தெழுந்தார் அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் கீதம்

1.
 பார் அதோ கல்லறை மீடின பெருங்கல்    புரண்டுருண்டோடுதுபார்அங்கு    போட்ட முத்திரை காவல் நிற்குமோதேவ    புத்திரர் சந்நிதி முன்  கீதம்

2. 
வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
   
ஓடி உரைத்திடுங்கள்தாம்
   
கூறின மாமறை விட்டனர் கல்லறை
   
போங்கள் கலிலேயாவுக்கு  கீதம்

3. 
அன்னா காய்பா ஆரியர் சங்கம்
   
அதிரடி கொள்ளுகின்றார்இன்னா
   
பூத கணங்கள் இடி ஒலி கண்டு
   
பயந்து நடுங்குகின்றார்

4. 
வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம்
   
வருகிறார் ஜெயவீரன்நம்
   
மேள வாத்தியம் கை மணி பூரிகை
   
எடுத்து முழங்கிடுவோம


About Online Lyrics List

పాటలన్ని ఒకే చోట ఉంటే ఏ పాటైనా పడేందుకు సులువుగా ఉంటుంది అలా చేయాలనేదే మా తాపత్రాయం